தற்போதைய காற்றின் தரம்
இன்று
4/5
பரவாயில்லை
காற்றின் தரம் பொதுவாக பெரும்பாலான தனிநபர்களுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கது. இருப்பினும், உணர்திறன் கொண்ட மக்கள் நீண்ட நேரம் வெளியில் இருந்தால் சிறிய மற்றும் மிதமான அறிகுறிகளை அனுபவிக்கக்கூடும்.
தற்போதைய மாசுபடுத்திகளின் அடிப்படையில்
-இல் மேலும் அறிக
O 3
பரவாயில்லை
நிலமட்ட ஓசோன் அளவு தற்போதுள்ள சுவாச நோய்களை மோசமாக்குவதோடு தொண்டை எரிச்சல், தலைவலி மற்றும் மார்பு வலிக்கும் வழிவகுக்கும்.
...மேலும்
PM 2.5
மிகநன்று
2.5 மைக்ரோமீட்டருக்கும் குறைவான விட்டம் கொண்ட உள்ளிழுக்கக்கூடிய மாசுபடுத்தும் துகள்கள்தான் மிகநுண் துகள்கள் ஆகும், அது நுரையீரல் மற்றும் இரத்த ஓட்டத்தில் நுழையக்கூடும், இதன் விளைவாகக் கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும். மிகவும் கடுமையான பாதிப்புகள் நுரையீரல் மற்றும் இதயத்தில் ஏற்படும். அவற்றைச் சுவாசிப்பது இருமல் அல்லது சுவாசிப்பதில் சிரமம், மோசமான ஆஸ்துமா மற்றும் நாள்பட்ட சுவாச நோயின் பாதிப்பை ஏற்படுத்தும்.
...மேலும்
PM 10
மிகநன்று
10 மைக்ரோமீட்டருக்கும் குறைவான விட்டம் கொண்ட உள்ளிழுக்கக்கூடிய மாசுபடுத்தும் துகள்கள்தான் நுண் துகள்கள் ஆகும். 2.5 மைக்ரோமீட்டருக்கும் அதிகமான துகள்கள் காற்றுப் பாதைகளில் சேகரமாகலாம், இதன் விளைவாக உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும். அத்தகைய துகள்களிடையே இருப்பது கண் மற்றும் தொண்டை எரிச்சல், இருமல் அல்லது சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுத்தும், ஆஸ்துமாவை மோசமாக்கும். அடிக்கடி மற்றும் அதிகப்படியான நேரம் அத்தகைய துகள்களிடையே இருப்பது மிகவும் கடுமையான உடல்நல விளைவுகளை ஏற்படுத்தும்.
...மேலும்
NO 2
மிகநன்று
நைட்ரஜன் டை ஆக்சைடை அதிக அளவில் சுவாசிப்பது சுவாசப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் பொதுவாக ஏற்படும் மற்றும் நீண்ட நேரம் அந்தச் சூழலில் இருப்பதால் சுவாச நோய்த்தொற்றுகள் போன்ற தீவிரமான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம்.
...மேலும்
Waterloo தற்போதைய காற்றின் தரம்
24 மணிநேர காற்றின் தர முன்னறிவிப்பு
தினசரி முன்னறிவிப்பு
இன்று
4/5
மோசம்
காற்று மாசுபாடு உயர் மட்டத்தை எட்டியுள்ளது மற்றும் உணர்திறன் கொண்ட மக்களுக்கு ஆரோக்கியமற்றது. சுவாசிப்பதில் சிரமம் அல்லது தொண்டை எரிச்சல் போன்ற அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தால் வெளியே செலவழிக்கும் நேரத்தைக் குறைக்கவும்.
திங்கள்
5/5

செவ்வாய்
6/5

புதன்
7/5