திரும்பிச் செல்

Hranice, Olomouc

61°F
தற்போதைய இருப்பிடத்தைப் பயன்படுத்து
சமீபத்தியவை

Hranice

Olomouc

61°
முடிவுகள் இல்லை.
நகரம், அஞ்சல் குறியீடு அல்லது ஆர்வமுள்ள இடத்தைத் தேட முயலவும்.
அமைப்புகள்
Hranice, Olomouc வானிலை
இன்று WinterCast உள்ளூர் {stormName} டிராக்கர் மணிக்கொருமுறை தினசரி ரேடார் MinuteCast® மாதாந்திர காற்றின் தரம் உடல்நலம் & செயல்பாடுகள்

உலகம் முழுவதும்

ஹரிகேன்

தீவிர வானிலை

ரேடார் மற்றும் மேப்கள்

வீடியோ

இன்று மணிக்கொருமுறை தினசரி ரேடார் MinuteCast® மாதாந்திர

காற்றின் தரம்

உடல்நலம் & செயல்பாடுகள்
2
காட்டுத் தீக்கான மஞ்சள் எச்சரிக்கை

தற்போதைய காற்றின் தரம்

இன்று

27/8

29
AQI

பரவாயில்லை

காற்றின் தரம் பொதுவாக பெரும்பாலான தனிநபர்களுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கது. இருப்பினும், உணர்திறன் கொண்ட மக்கள் நீண்ட நேரம் வெளியில் இருந்தால் சிறிய மற்றும் மிதமான அறிகுறிகளை அனுபவிக்கக்கூடும்.

தற்போதைய மாசுபடுத்திகளின் அடிப்படையில்

-இல் மேலும் அறிக Plumb Labs Logo

தற்போதைய காற்றின் தரம்

எங்கள் தற்போதைய காற்றின் தரக் குறியீடு (AQI) நீங்கள் சுவாசிக்கும் காற்றின் தரம் மற்றும் உங்கள் ஆரோக்கியத்தில் அதன் தாக்கம் குறித்த தகவல்களை வழங்குகிறது. குறைந்தது ஆறு வெவ்வேறு மாசுபாடுகள் உள்ளன, அவை காற்றின் தூய்மைநிலை மற்றும் உங்கள் ஆரோக்கியத்தைப் பாதிக்கின்றன.

தற்போதைய மாசுபடுத்திகள்

காற்றின் தர அளவீடு

கடந்த ஒரு மணிநேரத்திற்கு மேல்

PM 2.5
பரவாயில்லை

29
8 µg/m³

2.5 மைக்ரோமீட்டருக்கும் குறைவான விட்டம் கொண்ட உள்ளிழுக்கக்கூடிய மாசுபடுத்தும் துகள்கள்தான் மிகநுண் துகள்கள் ஆகும், அது நுரையீரல் மற்றும் இரத்த ஓட்டத்தில் நுழையக்கூடும், இதன் விளைவாகக் கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும். மிகவும் கடுமையான பாதிப்புகள் நுரையீரல் மற்றும் இதயத்தில் ஏற்படும். அவற்றைச் சுவாசிப்பது இருமல் அல்லது சுவாசிப்பதில் சிரமம், மோசமான ஆஸ்துமா மற்றும் நாள்பட்ட சுவாச நோயின் பாதிப்பை ஏற்படுத்தும்.
...மேலும்

29
8 µg/m³

O 3
பரவாயில்லை

26
69 µg/m³

நிலமட்ட ஓசோன் அளவு தற்போதுள்ள சுவாச நோய்களை மோசமாக்குவதோடு தொண்டை எரிச்சல், தலைவலி மற்றும் மார்பு வலிக்கும் வழிவகுக்கும்.
...மேலும்

26
69 µg/m³

PM 10
மிகநன்று

19
14 µg/m³

10 மைக்ரோமீட்டருக்கும் குறைவான விட்டம் கொண்ட உள்ளிழுக்கக்கூடிய மாசுபடுத்தும் துகள்கள்தான் நுண் துகள்கள் ஆகும். 2.5 மைக்ரோமீட்டருக்கும் அதிகமான துகள்கள் காற்றுப் பாதைகளில் சேகரமாகலாம், இதன் விளைவாக உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும். அத்தகைய துகள்களிடையே இருப்பது கண் மற்றும் தொண்டை எரிச்சல், இருமல் அல்லது சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுத்தும், ஆஸ்துமாவை மோசமாக்கும். அடிக்கடி மற்றும் அதிகப்படியான நேரம் அத்தகைய துகள்களிடையே இருப்பது மிகவும் கடுமையான உடல்நல விளைவுகளை ஏற்படுத்தும்.
...மேலும்

19
14 µg/m³

NO 2
மிகநன்று

16
8 µg/m³

நைட்ரஜன் டை ஆக்சைடை அதிக அளவில் சுவாசிப்பது சுவாசப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் பொதுவாக ஏற்படும் மற்றும் நீண்ட நேரம் அந்தச் சூழலில் இருப்பதால் சுவாச நோய்த்தொற்றுகள் போன்ற தீவிரமான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம்.
...மேலும்

16
8 µg/m³

SO 2
மிகநன்று

3
3 µg/m³

சல்பர் டை ஆக்சைடைச் சுவாசிப்பது தொண்டை மற்றும் கண் எரிச்சலுக்கு வழிவகுக்கும், ஆஸ்துமா மற்றும் நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி அதிகரிக்கும்.
...மேலும்

3
3 µg/m³

CO
மிகநன்று

2
186 µg/m³

கார்பன் மோனாக்சைடு ஒரு நிறமற்ற மற்றும் மணமற்ற வாயு, அதிக அளவில் சுவாசிக்கும்போது தலைவலி, குமட்டல், தலைச்சுற்றல் மற்றும் வாந்தியை ஏற்படுத்தும். மீண்டும் மீண்டும் சுவாசிப்பது இதய நோய்க்கு வழிவகுக்கும்
...மேலும்

2
186 µg/m³
மேலும் காட்டு குறைவாகக் காட்டு
மிகநன்று
0 - 19
காற்றின் தரம் பெரும்பாலான தனிநபர்களுக்கு ஏற்றது; வழக்கமான வெளிப்புற செயல்பாடுகளை மேற்கொள்ளவும்.
பரவாயில்லை
20 - 49
காற்றின் தரம் பொதுவாக பெரும்பாலான தனிநபர்களுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கது. இருப்பினும், உணர்திறன் கொண்ட மக்கள் நீண்ட நேரம் வெளியில் இருந்தால் சிறிய மற்றும் மிதமான அறிகுறிகளை அனுபவிக்கக்கூடும்.
மோசம்
50 - 99
காற்று மாசுபாடு உயர் மட்டத்தை எட்டியுள்ளது மற்றும் உணர்திறன் கொண்ட மக்களுக்கு ஆரோக்கியமற்றது. சுவாசிப்பதில் சிரமம் அல்லது தொண்டை எரிச்சல் போன்ற அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தால் வெளியே செலவழிக்கும் நேரத்தைக் குறைக்கவும்.
ஆரோக்கியமற்றது
100 - 149
உணர்திறன் கொண்ட மக்களால் உடல்நலப் பாதிப்புகளை உடனடியாக உணர முடியும். ஆரோக்கியமான நபர்கள் நீண்ட நேரம் வெளியில் இருக்கும் போது சுவாசிப்பதில் சிரமம் மற்றும் தொண்டை எரிச்சலை அனுபவிக்கலாம். வெளிப்புறச் செயல்பாட்டைக் குறைக்கவும்.
அதிக ஆரோக்கியமற்றது
150 - 249
உடல்நலப் பாதிப்புகள் உடனடியாக உணர்திறன் கொண்ட மக்களால் உணரப்படும் மற்றும் வெளிப்புறச் செயல்பாடுகளைத் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியமான நபர்களுக்குச் சுவாசிப்பதில் சிரமம் மற்றும் தொண்டை எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது; உட்புறத்தில் தங்கி, வெளிப்புறச் செயல்பாடுகளை மாற்றியமைக்கவும்.
அபாயம்
250+
சில நிமிடங்கள் கூட காற்றில் வெளியில் இருப்பது, அனைவருக்கும் கடுமையான உடல்நலப் பாதிப்புகளுக்கு வழிவகுக்கும். வெளிப்புறச் செயல்பாட்டைத் தவிர்க்கவும்.

Hranice தற்போதைய காற்றின் தரம்

மிகநன்று
அபாயம்
மிகநன்று
பரவாயில்லை
மோசம்
ஆரோக்கியமற்றது
அதிக ஆரோக்கியமற்றது
அபாயம்

24 மணிநேர காற்றின் தர முன்னறிவிப்பு

வியா.வியா.12 AM4 AM8 AM12 PM4 PM8 PM12 AM30025020015010050

தினசரி முன்னறிவிப்பு

இன்று

27/8

29
AQI

பரவாயில்லை

காற்றின் தரம் பொதுவாக பெரும்பாலான தனிநபர்களுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கது. இருப்பினும், உணர்திறன் கொண்ட மக்கள் நீண்ட நேரம் வெளியில் இருந்தால் சிறிய மற்றும் மிதமான அறிகுறிகளை அனுபவிக்கக்கூடும்.

வியாழன்

28/8

82
AQI

மோசம்

காற்று மாசுபாடு உயர் மட்டத்தை எட்டியுள்ளது மற்றும் உணர்திறன் கொண்ட மக்களுக்கு ஆரோக்கியமற்றது. சுவாசிப்பதில் சிரமம் அல்லது தொண்டை எரிச்சல் போன்ற அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தால் வெளியே செலவழிக்கும் நேரத்தைக் குறைக்கவும்.

வெள்ளி

29/8

51
AQI

மோசம்

காற்று மாசுபாடு உயர் மட்டத்தை எட்டியுள்ளது மற்றும் உணர்திறன் கொண்ட மக்களுக்கு ஆரோக்கியமற்றது. சுவாசிப்பதில் சிரமம் அல்லது தொண்டை எரிச்சல் போன்ற அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தால் வெளியே செலவழிக்கும் நேரத்தைக் குறைக்கவும்.

சனி

30/8

36
AQI

பரவாயில்லை

காற்றின் தரம் பொதுவாக பெரும்பாலான தனிநபர்களுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கது. இருப்பினும், உணர்திறன் கொண்ட மக்கள் நீண்ட நேரம் வெளியில் இருந்தால் சிறிய மற்றும் மிதமான அறிகுறிகளை அனுபவிக்கக்கூடும்.

ஒட்டுமொத்த காற்றின் தரவு மற்றும் தகவல்கள் அனைத்தும் Plume Labs இலிருந்து பெறப்பட்டுள்ளன. AccuWeather காற்றின் தரம் மற்றும் முன்கணிப்பு தொடர்பான துல்லியமான தகவல்களை வழங்க விரும்பினாலும் கூட, தரவு அல்லது தகவல்கள் அவற்றின் துல்லியத்தைத் தீர்மானிக்க, தர உத்தரவாத மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்படாமல் இருக்கலாம். காற்றின் தர வரைபடங்களுடன் தொடர்புடைய தகவல்கள் முடிந்தவரை நிகழ்நேரத்தில் இருக்கின்றன, அவை தற்போதைய அட்டவணை, முன்னறிவிப்பு, தினசரி மற்றும் மணிநேரக் காற்றின் தரத் தரவு உள்ளிட்டவை எங்களுக்கு அனுப்பப்பட்டவுடன் நடைமுறைப்படுத்தப்படும். அனைத்துத் தரவும் தகவல்களும் பொது நலனுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன, அவை எந்த வகையிலும் இறுதியானதாகக் கருதப்படக்கூடாது. காற்றின் தரக் கண்காணிப்பு அனைத்தும் உபகரணங்கள் மற்றும் உணர்வி வரம்புகள் மற்றும் இடைநிலை ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டது, அவை தவறான அல்லது துல்லியமற்ற அளவுகளை ஏற்படுத்தக்கூடும். ஒவ்வொரு நாளும் முக்கிய மாசுபடுத்திகளின் பதிவுசெய்யப்பட்ட அடர்த்திகளின் அடிப்படையில் காற்றின் தரத் தரவு மற்றும் தகவல்கள் அனைத்தும் தனித்தனி காற்றுக் கண்காணிப்புத் தரவு மதிப்புகளிலிருந்து பெறப்படுகின்றன. ஒட்டுமொத்த அளவீடுகள் பின்னர் Plume Labs-ஆல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் (EPA) மற்றும் உலகச் சுகாதார அமைப்பு (WHO) ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட தரநிலைகள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பயன்படுத்தி, காற்றின் தரக் குறியீட்டை (AQI) உள்ளடக்கிய மதிப்புகளாக மாற்றப்படுகிறது. காற்றின் தரத் தரவு மற்றும் தகவல்கள் எந்த நேரத்திலும் மாற்றத்திற்கு உட்பட்டவை. காற்றின் தரத் தரவு மற்றும் தகவல்களின் துல்லியம், முழுமை அல்லது சரியான தன்மைக்கு எந்தவொரு சட்டப்பூர்வமான பொறுப்போ அல்லது கடப்பாடோ AccuWeather-க்கு இல்லை, காற்றின் தரத் தரவு மற்றும் தகவல்களிலிருந்து பெறப்பட்ட எந்தவொரு தகவல்களின் விளைவாக உங்களுக்கும் அல்லது எந்த மூன்றாம் தரப்பினரும் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஏற்பட்டிருக்கக்கூடிய எந்தவொரு மற்றும் அனைத்து சேதங்கள் அல்லது இழப்புகளுக்கான பொறுப்பையும் வெளிப்படையாகப் பொறுப்புத்துறக்கிறது. மருத்துவ ஆலோசனைகள் உட்பட எந்தவொரு ஆலோசனைக்கும் எந்தவொரு காற்றின் தரத் தரவையும் தகவல்களையும் நம்புவது கண்டிப்பாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. AccuWeather இதன் மூலம் காற்றின் தரத் தரவு மற்றும் தகவல்களைப் பொறுத்தவரையில் எந்தவொரு மற்றும் அனைத்து பிரதிநிதித்துவங்களையும் உத்தரவாதங்களையும் மறுக்கிறது, இதில் துல்லியம், பயன்பாட்டிற்கான தகுதி மற்றும் வணிகத்தன்மை ஆகியவற்றின் வரம்பில்லாமல் எந்தவொரு மறைமுக உத்தரவாதங்களும் அடங்கும். அனைத்துக் காற்றின் தரத் தரவும் தகவல்களும் இங்குள்ள Plume Labs-இன் பொது விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டவை. https://tutorial.plumelabs.com/post/terms_of_use/

உலகம் முழுவதும்

ஹரிகேன்

தீவிர வானிலை

ரேடார் மற்றும் மேப்கள்

வீடியோ

உலகம் ஐரோப்பா செக் குடியரசு Olomouc Hranice
© 2025 AccuWeather, Inc. "AccuWeather" மற்றும் சூரிய டிசைன் ஆகியவை AccuWeather, Inc. நிறுவனத்தில் பதிவுசெய்த வர்த்தக முத்திரைகள் ஆகும். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
பயன்பாட்டு விதிகள் | தனியுரிமைக் கொள்கை | குக்கீ கொள்கை | உங்கள் தனியுரிமை பற்றி எனது தனிப்பட்ட தகவல்களை விற்கவோ அல்லது பகிரவோ வேண்டாம்